செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

Free WiFi பயன்படுத்த போறீங்களா? இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்

பொது இடங்களில் வெளியில் செல்லும் போது WiFi இருந்தால் அதனை பயன்படுத்துவோம், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அதனை பயன்படுத்தும் போது நமது தகவல்கள் திருடப்படலாம்.

இதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை,
  • உங்களது ஸ்மார்ட்போனின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஓஎஸ் அப்டேட் செய்யும் போது பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் ஹேக்கர்களால் எளிதில் ஹேக் செய்ய முடியாது.
  • முறையான ஆன்டிவைரஸ் மென்பொருட்களை வைத்திருப்பதும் அவசியம்.
  • குறிப்பாக WiFiன் வேகம் வழக்கமானதை விட குறைவாக இருந்தால் கனெக்ஷனை துண்டித்துவிடுவது நல்லது.
  • முன்னெச்சரிக்கையாக ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருட்கள் வாங்குவது மற்றும் வங்கித்தளங்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  • WiFiயை பயன்படுத்தி முடித்தபின்னர் ஸ்மார்ட்போனில் உள்ள WiFi ஆப்ஷனை ஆப் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger