ஸ்கைப் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்
எனலாம். உலகம் எங்கும் இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோ
கால் செய்ய இது உதவும். சாஃப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமான
மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த
மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு
மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை
ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.